Monday, February 6, 2012

மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே!!


matriculation certificateல் இருக்கும் பிறந்த நாள் 1951 குறிக்கும் பொழுது.. தானே  1950 என்று தவறாக எழுதிய பிறந்த நாளை எப்படி சரியான பிறந்த நாளாக NDA ஒப்புக்கொண்டது? அப்படி என்றால் அவர் 1930 என்று தவறாக நிரப்பி இருந்தால் அதையே பிறந்த வருடமாக NDA எடுத்து கொண்டிருக்குமா?

பதவி உயர்வு என்பது மூத்தவர் அடிப்படையில் இல்லை.. seniority அடிப்படையில். தன்னை விட வயதில் சிறியவர் senior ஆக இருக்க வாய்ப்பு உண்டு.. promotion is granted on basis of seniority which is determined by date of birth and not date of joining..ஆதலால் மேஜருக்கு எந்த பதவி உயர்வும் பிறந்த நாள் அடிப்படையில் குடுத்திருக்க முடியாது. All govt jobs and public sector undertakings follow this principle.

அப்பறம் ஏன் மேஜரோட பேஜார் பண்றாங்க.. புரியலையே

No comments:

Post a Comment