Sunday, January 15, 2012

எதற்காக பொங்கல் வாழ்த்து? நாசர் கேள்வி


http://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM

நாம் வாழ்த்து கூறும் பொழுது உண்மையாகவே வாழ்த்துகிறோமா?

கடலூர் மாவட்ட உழவர்கள் தவிக்கும் இந்த நேரத்தில்.. உழவர்கள் இல்லாத நாம் பொங்கல் கொண்டாடுவது என்ன நியாயம்?

No comments:

Post a Comment