அரைஇருதிக்கு ஒரு நாள் முன்னர் இவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்கு உள்ளானது.ஆயினும் திறம்பட விளையாடி அவர்கள் அரைஇருதியில் அமெரிக்க அணியை ஐம்பது எண்கள் வித்யாசத்தில் தோற்கடித்தனர். பின் இருதி போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை ஏந்தினர். இதற்காக அவர்கள் அனைவருக்கும் பாரத் ரத்னா...வேணாம்..அத எல்லாரும் சொல்லிட்டாங்க..
யார் யாரு??
ஊர்ல இருக்குர விவசாயிங்க எல்லாம் தூக்குல தொங்குரப்ப.. நம்ப ஆளுங்க உலக கோப்பைய ஜெயிச்சப்ப மொத்த மகாராஷ்ட்ரா சட்ட சபையும் ஒரு தீர்மானம் போட்டு சொல்லிடாங்க..
கடைசியா அவங்க ஊர்லேந்து வந்த மாபெரும் அறிஞர், படிக்காதமெத்தை மேதை, லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட சொல்லி காந்தியின் கொள்கைகளை உலகெங்கும் எடுத்து கூறிய காந்தியவியாதிவாதி அன்னா ஹசாரே,
இப்படி எல்லாரும் சொல்லிட்டதுனால..இந்த மகத்தான சாதனை செய்த கிரிகெட் அணி வீரர்களுக்கு நாம் ஏன் அமைச்சர் பதவியும், ஜனாதிபதி பதவியும் குடுக்க கூடாது.. ஏன்னா நம்ப சோத்துகே வழி இல்லனாலும் அவங்க அடிச்ச ஒரு ஒரு சிக்ச்க்கும், ஃபோருக்கும் கோடி கோடியா பணம் குடுத்தாச்சு.. இனிமே குடுக்கணும்னா நம்ப கோவணத்த தான் உருவி குடுக்கணும். அதனால அணி தலைவருக்கு இந்திய ஜனாதிபதி பதவியும், மத்தவங்களஆளுனர் ஆகவும் ஆகிர்லாம்.....
என்னது அது நம்ப கிரிகெட் டீம் இல்லயா?? கபடி டீமா?? என்க்கு தெரிஞ்சது கிரிகெட்டும், டிக்கிலோனாவும் தான்யா.. கபடினு வேற ஒரு விளையாட்டு இருக்கா?? அதுவும் இதெல்லாம் நடந்தது பெண்கள் அணிக்கா?
வீட்டுக்கு போக ஆட்டோ காசு இல்லனா மீன் பாடி வண்டி புடிச்சு போக சொல்லுங்கயா..வந்துட்டானுங்க.
கிரிகெட் கபடி அணி மகத்தான சாதனை። மக்கள் சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர்።
யார் யாரு??
ஊர்ல இருக்குர விவசாயிங்க எல்லாம் தூக்குல தொங்குரப்ப.. நம்ப ஆளுங்க உலக கோப்பைய ஜெயிச்சப்ப மொத்த மகாராஷ்ட்ரா சட்ட சபையும் ஒரு தீர்மானம் போட்டு சொல்லிடாங்க..
கடைசியா அவங்க ஊர்லேந்து வந்த மாபெரும் அறிஞர், படிக்காத
இப்படி எல்லாரும் சொல்லிட்டதுனால..இந்த மகத்தான சாதனை செய்த கிரிகெட் அணி வீரர்களுக்கு நாம் ஏன் அமைச்சர் பதவியும், ஜனாதிபதி பதவியும் குடுக்க கூடாது.. ஏன்னா நம்ப சோத்துகே வழி இல்லனாலும் அவங்க அடிச்ச ஒரு ஒரு சிக்ச்க்கும், ஃபோருக்கும் கோடி கோடியா பணம் குடுத்தாச்சு.. இனிமே குடுக்கணும்னா நம்ப கோவணத்த தான் உருவி குடுக்கணும். அதனால அணி தலைவருக்கு இந்திய ஜனாதிபதி பதவியும், மத்தவங்களஆளுனர் ஆகவும் ஆகிர்லாம்.....
என்னது அது நம்ப கிரிகெட் டீம் இல்லயா?? கபடி டீமா?? என்க்கு தெரிஞ்சது கிரிகெட்டும், டிக்கிலோனாவும் தான்யா.. கபடினு வேற ஒரு விளையாட்டு இருக்கா?? அதுவும் இதெல்லாம் நடந்தது பெண்கள் அணிக்கா?
வீட்டுக்கு போக ஆட்டோ காசு இல்லனா மீன் பாடி வண்டி புடிச்சு போக சொல்லுங்கயா..வந்துட்டானுங்க.
கொஞ்ச நாளைக்கு முன் இந்தியப் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஹாக்கி வீரர்களுக்கு போட்டிக்குப் போக ரயில் டிக்கட் எடுக்க மறந்துட்டாகளாம். அதனால் அவங்க எல்லாம் நின்னுக்கிட்டே டெல்லி வரை சென்னையிலிருந்து போனாங்களாம்.
ReplyDeleteபெருசா வந்திட்டீங்க கபடிக்கு ...!